Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கைக்குழந்தையை விற்க ஆன்லைனில் விளம்பரம்

ஜெர்மன் நாட்டில் 40 நாட்களான குழந்தையை விற்க ஆன்லைனில் விளம்பரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈ-பேயில் மரியா என்ற 40 நாட்களான பெண் குழந்தையை ரூ. 3 லட்சத்துக்கு விற்க போட்டோவுடன் விளம்பரம் கொடுக்கப்பட்டது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து ஈ-பே நிறுவனம் உள்பட பலர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து விளம்பரம் கொடுத்தவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ