Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகின் நீளமான எஸ்கலேட்டரில் பயணிக்க 200 ரூபாய் கட்டணம்!

உலகின் மிக நீளமான எஸ்கலேட்டர் சீனாவில் திறக்கப்பட்டுள்ளது. மத்திய சீனாவின், என்ஷி கிராண்ட் கேன்யன் என்னும் பகுதியில் இந்த 688 மீட்டர் நீளமுள்ள நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிக்க இந்திய மதிப்புப்படி 200 ரூபாய் கட்டணமாம். இந்த நகரும் படிக்கெட்டில் ஒரு மணி நேரத்துக்கு 7,300 நபர்கள் வரை பயணிக்கலாம். இந்த எஸ்கலேட்டரின் கட்டமைப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close