Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சி' ப்ரோக்ராமை கண்டுபிடித்தவருக்கே இந்த நிலைமை


கணினி துறையில் பரவலாக பயன்படுத்தப்படும் 'சி' ப்ரோக்ராமை கண்டுபிடித்தவர் டெனிஸ் ரிச்சி. அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர்  12 ஆம் தேதி மரணமடைந்தார். ஆனால், நேற்றுதான் அவர் மரணமடைந்ததாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. அதை நம்பிக்கொண்டு பலரும் சமூகவலைதளங்களில் இரங்கல் செய்தியை பதிவிட்டனர்.


இது உண்மை என்று நினைத்துக் கொண்டு, கூகுளின் சி.இ.ஓ சுந்தர் பிச்சையும் அவரின் டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதை போல் பிரபலங்கள் இறந்த பின்பும் மீண்டும் அவர் இறந்து விட்டதாக வதந்தி பரப்புவதை 'செகன்ட் டெத் சின்ட்ரோம்' என கூறப்படுகிறது. இந்த செய்தியை முதன்முறையாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஓம் மாலிக் என்ற பிரபலமான டெக் எழுத்தாளர், பிறகு அந்த தவறான தகவலுக்கு ட்விட்டர் பக்கத்திலேயே மன்னிப்பும் கோரினார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close