Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த பெண்ணின் அக்கவுன்டை ஃபேஸ்புக் ஏன் முடக்கியது?

கடந்த வாரம் அமெரிக்காவின் மிஸோரி மாகாணத்திலுள்ள ரெபாக்கா வானோசிக் என்ற பெண், தான் ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதற்கு முதலில் பாசிடிவ்வான சில கமென்ட்கள் வந்தாலும், சிலர் நெகடிவ்வாக கமன்ட் செய்ததால், பிரச்னை பெரிதாவதற்கு முன்பே ரெபாக்காவின் அக்கவுன்ட் தற்காலிகமாக முடக்கப்பட்டது. 


இது தொடர்பாக ஃபேஸ்புக், 'தாய்ப்பால் கொடுப்பதை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிடுவதை நாங்கள் வரவேற்கிறோம். இந்த அக்கவுன்ட் தற்காலிகமாக முடக்கப்பட்டது, தற்செயலே. அந்த தவறுக்கு நாங்கள் வருந்துகிறோம்.' என்று கூறியுள்ளது. ஃபேஸ்புக் அக்கவுன்ட் முடக்கத்தை நீக்கியவுடன், ரெபாக்கா தொடர்ச்சியாக குழுந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை புகைப்படம் எடுத்து பதிவிட்டு வருகிறார்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close