Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபேஸ்புக் பிழைகளை சரிசெய்யும் இந்திய வல்லுநர்கள்

ஃபேஸ்புக்கில் ஏற்படும் Bugs அதாவது பிழைகளை சரி செய்ய அமெரிக்கா, மெக்சிக்கோ வல்லுநர்களை காட்டிலும் இந்திய வல்லுநர்கள் அதிக பங்களிப்பை அளித்துள்ளதாக ஃபேஸ்புக் வலைப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இந்த வருட தொடக்கத்தில் ஃபேஸ்புக் 'பக்ஸ்' சரி செய்ததற்காக, இந்திய வல்லுனர்கள் 149 பேருக்கு, 6,11,741 டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவின் தொழில்நுட்ப திறனை பிரதிபலிப்பதாக சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ