Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தாய்லாந்து அரசராவதற்கு ஒரு வருடம் அவகாசம் கேட்கும் இளவரசர்

தாய்லாந்து அரசர் பூமிபால்  காலமானதை அடுத்து பட்டத்துக்குரிய இளவரசர் மகா வஜிரலங்கோன், தன் தந்தை இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாததால், தனது முடிசூட்டு விழாவை ஒரு வருட காலம் தள்ளி வைக்க கோரியுள்ளார். 


பூமிபாலின் மகனும் பட்டத்து இளவரசருமான 64 வயது வஜிரலங்கோன்,   பூமிபால்  அளவுக்கு மக்களுடன் இணக்கமாக இல்லை என்றும் அவருக்கு நிர்வாகத் திறன் போதவில்லை என்றும் அந்நாட்டு ஊடகங்கள் கூறிவருகின்றன. 


இந்நிலையில் புதிய மன்னர் அரியணை ஏறும் காலம் வரையில், காலமான அரசருக்கு நெருங்கிய ஆலோசகரான, 96 வயது ப்ரேம் டினசுலானன் அரசப் பிரதிநிதியாக பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close