Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அண்டார்டிகாவில் கடல் சரணாலயங்களை உருவாக்க திட்டம்

அண்டார்டிகாவில் இரண்டு பெரிய கடல் சரணாலயங்களை உருவாக்க, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பன்னாட்டு நிபுணர்களின் கருத்தரங்கில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

ஆஸ்திரேலியாவின் தீவு மாநிலமான தாஸ்மானியாவின் தலைநகர் ஹோபார்ட்டில், அண்டார்டிகா கடல் உயிரினப் பாதுகாப்பு ஆதாரங்கள் ஆணையத்தில் இரண்டு வார கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தில் 25 நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.

சீல் மற்றும் மிகப் பெரிய மீன் வகைகள் உள்பட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு வாய்ந்த கடல்வாழ் உயிரினங்கள் அண்டார்டிகாவில் வாழ்கின்றன. அங்குள்ள ரோஸ் கடல் பகுதியில், இரண்டு பெரிய கடல் சரணாலயங்களை உருவாக்கும் முயற்சியில் பன்னாட்டு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதி கடலில் அடிலெய் பென்குயின் அதிகமாக வாழ்கின்றன. 

இந்நிலையில், அப்பகுதியில் வாழும் அரியவகை கிரீன் மீன்களை பாதுகாப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகின்றது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close