Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விண்ணில் பறந்தனர் சீன விஞ்ஞானிகள்

விண்வெளி ஆராய்ச்சிக்காக 2 விஞ்ஞானிகளை சீனா இன்று விண்ணுக்கு அனுப்பியுள்ளது. ஷெங்ஷோ-2 என்ற ராக்கெட் மூலம் ஜிங்ஹெய்பெங், சென்டாங் ஆகிய இரு விஞ்ஞானிகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் விண்வெளியில் சீனா அமைத்துள்ள ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி செய்வார்கள்.

இவர்கள் விண்வெளிக்கு செல்ல இரண்டு நாட்கள் ஆகும். முக்கியமாக விஞ்ஞானிகளை இதுவரை சீனா 15 நாட்கள் மட்டுமே விண்வெளியில் வைத்து ஆய்வை மேற்கொண்டுள்ளது. முதல்முறையாக இந்தமுறை 30 நாட்களுக்கு அதன் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர். சீனா 2022-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி மையம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளது. இதை முன்னிட்டு தான் விஞ்ஞானிகளை விண்ணுக்கு அனுப்புகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close