Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'உலகில் நான்காவது பாதுகாப்பற்ற நாடு பாகிஸ்தான்'

உலக பொருளாதார ஃபோரமால் வெளியிடப்பட்ட உலகளாவிய சுற்றுலா மற்றும் பயங்கரவாத அறிக்கையில் பாகிஸ்தான், உலகிலேயே நான்காவது பாதுகாப்பற்ற நாடு என்று தெரிவித்துள்ளது. முதல் மூன்று இடங்களில் முறையே நைஜீரியா, கொலம்பியா மற்றும் யெமன் நாடுகள் உள்ளது.'பாதுகாப்பு மற்றும் அபாயமின்மை' ஆகிய காரணியை வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.

உலகிலேயே ஃபின்லாந்து பாதுகாப்பான நாடாக அறிவிக்கப்பட்டது. ஐரோப்பியா நாடுகளே, பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் அதிகம் இடம் பிடித்தன. இந்த பட்டியலில் இந்தியா, 11-வது இடத்தை இருக்கிறது.
 

எடிட்டர் சாய்ஸ்