Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தடகள வீரர் டைசன் கேய் மகள் சுட்டு கொலை

அமெரிக்க தடகள வீரர் டைசன் கே-வின் 15 வயது மகள் டிரினிடி நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 


ரெஸ்டாரண்ட் ஒன்றில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கே-வின் மகள் டிரினிடியின் கழுத்தில் குண்டு பாய்ந்தது. அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்பு  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக, இருவரைக் கைது செய்திருக்கும் காவல்துறையினர், அவர்களை விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.


100 மீட்டர் ஓட்டப் பந்தய வீரர்களில், வரலாற்றிலேயே மிக வேகமாக ஓடுபவர் என்ற பெருமைக்குரிய ஜமைக்காவின் உசேன் போல்ட்டிற்கு அடுத்த நிலையில் உள்ளவர் தான் டைசன் கே.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close