Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குவைத் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

குவைத் நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு, குவைத்தின் எமிர் என்று சொல்லப்படும் அரசர் 'பாதுகாப்பு காரணங்கள் மற்றும் வளர்ச்சிக்காக' இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார். புதிதாக நாடாளுமன்ற பிரதிநிதிகள் மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். 2006-லிருந்து குவைத் நாட்டில் நடக்கும் ஏழாவது தேர்தலாக இது இருக்கும். 

இது பற்றி குவைத் அரசு கூறுகையில், ' பாதுகாப்பு காரணங்களும் அதன் பல்வேறு தாக்கங்களும்தான் மக்களிடம் அதிகாரத்தை திருப்பி கொடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்க வைத்தது. புது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதன் மூலம், மாற்றங்களை எதிர்கொள்ளும் திறனுடையதாக அது இருக்கும்' என்றது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close