Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பறிக்கப்படும் மாற்றுத்திறன் குழந்தைகளின் கல்வி

உலகில் கிட்டத்தட்ட 50% மாற்றுத் திறனாளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை என மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் பற்றிய ஆய்வுக்கு உதவிய தொண்டு நிறுவனம் ’Light for the World’-இன் கல்வி ஆலோசகர்  நஃபிசா பாப்பூ, “ மாற்றுத் திறனாளி குழந்தைகள் கல்வியில் முதலீடு செய்வது தேவையற்றது எனப் பலர் நினைப்பதால், அந்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வருவதில்லை, மேலும் பல நாடுகளில்  பள்ளிக்கு செல்லாத மாற்று திறனாளி குழந்தைகளை பற்றிய போதுமான விவரங்கள் இல்லாததால் அவர்களுக்கு உதவுதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என கருத்து தெரிவித்துள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ