Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்வதேச விண்வெளி மையத்துக்கு இன்று மூன்று பேர் பயணம்

எக்ஸ்படிஷன் 49/50 என்ற குழுவைச் சேர்ந்த மூன்று விண்வெளி நிபுணர்கள் இன்று கஜகஸ்தானிலிருந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணமாக உள்ளனர். இந்த மூவர் குழு இரண்டு நாள் பயணம் செய்து, விண்வெளி மையத்தை அடைவர். முன்னதாக, இந்த குழுவுக்கான பயண தேதியாக செப்டம்பர் 23 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. சில தொழில்நுட்ப சிக்கல் காரணமாக, அன்று பயணப்படவில்லை இந்தக் குழு. 

 

இந்த மூன்று பேர் கொண்ட குழு பிப்ரவரி வரை விண்வெளி மையத்திலிருந்து ஆய்வுகளை மேற்கொள்வார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close