Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகிஸ்தானில் 1,000 தெருநாய்களை கொன்ற நகராட்சி நிர்வாகம்

பாகிஸ்தானின் கராச்சியில் 1,050 தெரு நாய்கள் நகராட்சி ஊழியர்களால் விஷம் வைத்து கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கராச்சியில் தெருநாய்கள் தொல்லை அதிகம் இருப்பதாக புகார் எழுந்தது. முக்கியமாக பெண்கள், குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாக நகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்துதான் நகராட்சி ஊழியர்கள் இந்த நடவடிக்கை எடுத்ததாக கூறியுள்ளனர்.

கராய்ச்சியில் மட்டும் 35 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாக கூறப்படுகிறது. நாய்க்கடி தொடர்பாக 15 ஆயிரம் புகார்கள் வந்ததாம். இதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக 2 ஆயிரம் நாய்களை கொல்ல இலக்கு நிர்ணயித்துள்ளார்களாம். இந்த சம்பவத்துக்கு அந்த நாட்டு விலங்கின ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாகிஸ்தானில் விலங்குகள் மீதான அன்பு என்பது புறக்கணிக்கப்பட்ட ஒன்று என்றே அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close