Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பான் விளம்பரத்தில் நடித்ததற்காக மன்னிப்பு கேட்டார் பாண்ட்

பான் விளம்பரத்தில் ஜேம்ஸ் பாண்ட் புகழ் பியர்ஸ் ப்ராஸ்னன் நடித்தது சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில், பான் விளம்பரத்தில் நடித்ததற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். தன்னிடம் 'breath freshener/tooth whitener' என்று சொல்லி நடிக்க வைத்ததாக கூறியுள்ளார்.

இந்தியாவில் புகையிலை பொருட்களில் கேன்சர் எச்சரிக்கை அச்சிடப்பட்டு வரும் நிலையில், தன்னுடைய முதல் மனைவி, ஒரு மகனை கேன்சருக்கு பறிகொடுத்ததை நினைவு கூர்ந்து, கேன்சரை ஏற்படுத்தும் எதையும் ஊக்குவிக்கப்போவதில்லை என்கிறார். 

தன்னை விளம்பரத் தூதர் எனக் கூறுவதை உடனடியாக நிறுத்துமாறு பான் பஹர் நிறுவனத்திடம் கூறியுள்ளார் பியர்ஸ் ப்ராஸ்னன். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close