Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'டைம் வார்னர்' கம்பெனியை வாங்குகிறது 'ஏடி&டி'

அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டது பன்னாட்டு பொழுதுபோக்கு கம்பெனியான 'டைம் வார்னர் '. இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக, சி.என்.என், டி.என்.டி மற்றும் ஹச்.பி.ஓ போன்ற உலக புகழ்பெற்ற முன்னணி டிவி சேனல்கள் இருக்கின்றன. அதே போல வார்னர் ப்ரோஸ் ஃபிலிம் மற்றும் டிவி ஸ்டுடியோக்களும் இருக்கின்றன.

தற்போது, அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்ட, 'ஏடி & டி' என்ற பன்னாட்டு தொலைதொடர்பு நிறுவனம், டைம் வார்னர் நிறுவனத்தை 85.4 பில்லியன் டாலர்களுக்கு வாங்கவுள்ளது.

இது குறித்து இரு கம்பெனிகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், 'பாரம்பரியமாக ஒளிபரப்பப்படும் டிவி சேனல்களிலிருந்து, மக்களின் ஆதாயத்துக்காக மொபைல் ஃபோன்களுக்கு நகர்த்தப்படும்.' என்று கூறினர்.
 

 

எடிட்டர் சாய்ஸ்