Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அகதிகளை விரட்டுகிறதா பிரான்ஸ் ?

பிரான்ஸில்  காலேஸ் பகுதியில் உள்ள முகாமை விட்டு அகதிகள் விரைவில் வெளியேற வேண்டும் என  பிரான்ஸ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான அகதிகள் தங்கியுள்ள காலேஸ் முகாம் வனப்பகுதியின் அருகில் அமைந்துள்ளது. இந்த முகாம் மோசமான நிலையில் உள்ளதால் இங்கு தங்கியிருக்கும் அகதிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

அகதிகளை வெளியேற்ற, பாதுகாப்பு படைகளை பயன்படுத்த போவதாக இல்லை என்றும், முகாமைவிட்டு போக மறுத்தால் பாதுகாப்பு படை தலையிட நேரிடும் என்றும் பிரான்ஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் அகதிகள் விருப்பப்பட்டால் பிரான்ஸின் வரவேற்பு மையங்களுக்கு பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அங்கு அவர்கள் தஞ்சம் கோர விண்ணப்பிக்கலாம் என்றும் பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அகதிகள் அகற்றப்பட்ட பின்னர், அந்த இடம் இடிக்கப்பட உள்ளது. 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close