Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்

பயங்கரவாதிகள் என்று சந்தேகப்படும் 5,100 பேரின் வங்கி கணக்குகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தான் முடக்கி இருக்கிறது. இதில், ஐ.நா-வால் பயங்கரவாத குழுவாக அடையாளம் காணப்பட்டுள்ள 'ஜம்ஷத்-இ-முஹமத்'-ன் தலைவர் மசூத் அசாரின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

 


இதில், 400 மில்லியனுக்கும் அதிகமாக பணம் வைத்திருக்கும், பயங்கரவாதிகளாக சந்தேகப்படுவோரின் கணக்குகளே முடக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின், பயங்கரவாதிகள் எதிர்ப்புச் சட்டம், 1997ன் கீழ் இவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறது. 

ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தானின் முத்த அதிகாரி ஒருவர், 'உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பயங்கரவாதிகளாக சந்தேகப்படுவோரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது' என்று கூறினார்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close