Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபேஸ்புக்கில் 'புல்லியிங்'-ஐ குறைக்க புதிய முயற்சி

சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் ஃபேஸ்புக் 'ஆன்லைன் புல்லியிங்'-ஐ குறைக்க புதிய முயற்சியை மேற்கொள்ள இருக்கிறது. 'புல்லியிங் பிரவன்ஷன் ஹப்' என்று புதிய ஆப்ஷனை கொடுத்து, அதன் மூலம் யாரெல்லாம் ஃபேஸ்புக்கில் தொல்லை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக என்ன செய்யலாம், யார் உதவியை நாடலாம் என்ற தகவல்கள் அதில் கொடுக்கப்படும்.


இதன் மூலம், ஃபேஸ்புக்கில் இதுவரை ஆன்லைன் புல்லியிங்கால் அவதியுற்றவர்கள் இனிமேலும் அதைப் போல் இருக்க வேண்டாம்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close