Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் வருகிறது 'ஜாவா' பைக்குகள்..!

மிகப் புகழ்பெற்ற ஜாவா ரக பைக்குகளை மறுபடியும் இந்திய சாலைகளில் வலம் வரச் செய்யவுள்ளது மஹேந்திரா நிறுவனம். ஜாவா நிறுவனம் மற்றும் பி.எஸ்.ஏ நிறுவனத்தையும் அதிகாரப்பூர்வமாக வாங்க உள்ளது மஹேந்திரா. ஜாவா பைக்குகளை மஹேந்திரா வாங்குவதன் மூலம், பல புதிய வகை 'ரெட்ரோ' வகை பைக்குகள், இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு வரவுள்ளன. 2018க்குள் ஜாவா பைக்குகளை, மஹேந்திரா இந்திய சந்தைக்குக் கொண்டு வருவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ