Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மது அருந்துவதில் ஆண்களை நெருங்கும் பெண்கள்

உலகில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் மது அருந்துகிறார்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2001 வரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பெண்களை விட இரண்டு மடங்கு  அதிகமாக ஆண்கள் மது அருந்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போதைய கருத்துக்கணிப்பில் மது அருந்துவதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே ஒரு சதவீதம்தான் வித்தியாசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மது குறித்த விளம்பரங்கள் இளம் பெண்களை குறிவைத்து வருவதால் இந்த மாற்றம் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ