Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புக்கர் பரிசை வென்ற முதல் அமெரிக்கர்..!

இந்த வருடத்துக்கான 'மேன் புக்கர் பரிசை' வென்றுள்ளார் பால் பீட்டி (54) . புக்கர் பரிசை வெல்லும் முதல் அமெரிக்கர் இவரே. புக்கர் பரிசு, இலக்கியத்துக்காகக் கொடுக்கப்படும் உச்சபட்ச பரிசு. பீட்டி, தனது 'தி செல்அவுட்' என்ற நாவலுக்காக இந்த பரிசை பெறுகின்றார். இரண்டு வருடத்துக்கு ஒரு முறை கொடுக்கப்படும் இந்த பரிசுடன், பீட்டிக்கு 5000 பவுண்டு ரொக்கமும் கொடுக்கப்பட்டது. 


'தி செல்அவுட்' என்கிற இந்த நாவல், நிறவெறியை கிண்டல் செய்யும் தொனியுடன் எழுதப்பட்டிருக்கிறது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ