Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செல்ஃப்-டிரைவிங் ட்ரக் மூலம் சரக்கு போக்குவரத்து

உபேரின் துணை நிறுவனமான ஓட்டோ நிறுவனம், அமெரிக்காவில் தானியங்கி ட்ரக் மூலம், 45,000 பட்வேய்ஸர் பீர் கேன்களை ட்ரேன்ஸ்போர்ட் செய்துள்ளது. கடந்த வாரம் நடந்த இந்த சரக்கு போக்குவரத்தில், தானியங்கி டிரக் 120 மைல்களை வெற்றிகரமாக கடந்து உரிய இடத்தில் பொருளை டெலிவரி செய்தது. இது தானியங்கி ட்ரக்காக இருப்பினும், இந்த பயணத்தில் டிரைவர் ஒருவர் வண்டியுனடனேயே சென்றிருக்கிறார். நெடுஞ்சாலையில் இருந்து மாற்று சாலைக்கு செல்லும் போதும், மறுபடியும் நெடுஞ்சாலைக்கு வரம்போதும் மட்டும், இந்த டிரக்கிற்கு டிரைவரின் உதவி தேவைப்பட்டு இருக்கிறது. இது தான் முதல் முறையாக, சரக்கு போக்குவரத்துக்கு செய்வதற்கு தானியங்கி டிரக் பயன்படுத்தப்பட்ட சம்பவமாகும் என ஓட்டோ நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.

 


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ