Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனல் மின்நிலையங்களை விஞ்சியது 'புதுப்பிக்கத்தக்க எரிசக்தி'

உலக அளவில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அனல் மின்நிலையங்கள் மூலம் கிடைக்கும் எரிசக்தியை விட அதிகம் என சர்வதேச எரிசக்தி ஏஜென்சி அறிவித்துள்ளது. மரபுசாரா எரிசக்தி அல்லது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் இந்த வளர்ச்சி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. எண்ணெய், எரிவாயு, நிலக்கரி மற்றும் அணுசக்தி என அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி வளர்ந்து கொண்டிருக்கிறது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி. சீனா தான், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலேயே வேகமாக வளரும் நாடாக இருந்து வருகிறது. 

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ