Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகிஸ்தானில் 1985 நேஷனல் ஜியாக்ரஃபிக் புகழ் பெண் கைது

1985ல் வெளிவந்த நேஷனல் ஜியாக்ரஃபிக் இதழ் ஒன்றின் அட்டைப்படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. பச்சை நிற விழிகளோடு, உயிரை ஊடுருவும் ஷர்பட் குலாவின் பார்வை மனதில் அப்படியே நின்றுவிடும். இப்போது இவர், பெஷாவரில் அடையாள ஆவணங்களை ஃபோர்ஜரி செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 

 

போட்டோ எடுக்கும்போது அவருக்கு 12 வயது. அப்போது ஆப்கனில் அகதிகள் முகாமில் இருந்த அவர், பாகிஸ்தான் அதிகாரிகளை ஏமாற்றி, போலி ஆவணங்களோடு பாகிஸ்தானுக்குள் தஞ்சமடைந்துவிட்டாராம். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ