Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

30 பேரை கடத்திக் கொன்ற ஐஎஸ்

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் அமைப்பினர் பொதுமக்கள் 30 பேரை கடத்திக் கொலை செய்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து ஆப்கானிஸ்தான் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "ஆப்கானிஸ்தானிலுள்ள கோர் மாகாணத்தில் (Ghor province)  செவ்வாய்க்கிழமை ஐஎஸ் அமைப்பினர் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் 30 பேரை கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். 

சமீபத்தில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்களால், ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த தளபதி ஒருவர்  கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாகவே ஐஎஸ் அமைப்பு பொதுமக்கள் மீது இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது" என கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close