Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

15 ஆண்டுகளில் முதல்முறையாக சரிவில் ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளில் முதல்முறையாக அதன் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தாண்டு செப்டம்பர் வரை அதன் அனைத்து விதமான பொருட்களை விற்றதன் மூலம்  214 அமெரிக்க பில்லியன் டாலர்களுக்கு வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 8 சதவீதம் குறைவு. இந்தாண்டு மட்டும் 45.7 பில்லியன் டாலர்கள் அதாவது 14 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

கடந்த மூன்று மாதத்தில் மட்டுமே 9 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த மூன்று காலாண்டு நிதிநிலை முடிவுகளுமே ஆப்பிள் நிறுவனத்துக்கு இறங்கு முகம்தான்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close