Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இத்தாலியை உலுக்கிய இரட்டை நிலநடுக்கங்கள்

இத்தாலி நாட்டில் நேற்று நள்ளிரவு தொடர்ச்சியாக இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 300 பேரை பலிகொண்ட அதே இடத்தில்தான் நேற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரோம் நகரிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. முதலில் 5.5 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரண்டு மணிநேரங்கள் கழித்து 6.1 ரிக்டர் அளவில் மீண்டும் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரண்டுமே விசோ எனும் கிராமத்தைதான் அதிகம் தாக்கியது. 

இந்த இரட்டை நிலநடுக்கங்களில் இருவர் காயம் அடைந்துள்ளனர். அதிக அளவில் சேதமும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ