Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மனித நடவடிக்கைகளால் 60% விலங்குகள் அழிந்துவிட்டன!

மனித நடவடிக்கைகளால், முதுகெலும்புள்ள விலங்குகளில், ஐந்தில் மூன்று பங்கு அழிந்துவிட்டதாக சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்துள்ளது. 

உலக வன உயிரின நிதியம் மற்றும் லண்டன் உயிரியல் அமைப்பு இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 1970-ம் ஆண்டில் இருந்து 60% முதுகெலும்பு கொண்ட விலங்குகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அதற்கு மனித நடவடிக்கைகளே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

இந்த நிலை நீடித்தால் பூமியில் அனைத்து உயிரினங்களின் வாழ்வுக்கு ஆதாரமான  பல்லுயிர் விரிவாக்கத் தன்மை (Expansion of biodiversity) முற்றிலும் சிதைந்துவிடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close