Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லி மசாலா சந்தையில் சுற்றித் திரிந்த 'உலக அதிபர்களின் செஃப்கள்'

உலகத் தலைவர்களின் ”செஃப்”-கள் ஒவ்வொரு ஆண்டும், ஒரு நாட்டைத் தேர்வு செய்து அங்கு சந்திப்பது வழக்கம். இந்த ஆண்டு அவர்களின் மீட்டிங் ஸ்பாட்  இந்தியா. 
 

’Club des Chefs des Chefs’ என்னும் கிளப் ஏற்பாடு செய்த இந்த சந்திப்பில் அமெரிக்க அதிபரின் செஃப்  க்ரிஸ்டீட்டா காமர்ஃபட், பிரென்ச் அதிபர்களின் செஃப் பெர்னாட் உள்ளிட்ட பல உலகத் தலைவர்களின் செஃப்களை டெல்லியில் இந்திய ஜனாதிபதியின் செஃப் மான்டு சைனி வரவேற்று உபசரித்தார். தீபாவளி கூட்டத்தையும் பொருட்படுத்தாது, பழைய டெல்லியில் மசாலா சந்தையில்,  சுற்றி திரிந்துள்ளனர் இந்த தலைசிறந்த செஃப்கள். 
 

எடிட்டர் சாய்ஸ்