Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்க தாக்குதலில் இரண்டு அல்கொய்தா தலைவர்கள் உயிரிழப்பு?

ஆப்கானிஸ்தானில் இரண்டு அல்கொய்தா தலைவர்கள் மீது அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் கடந்த 23-ம் தேதி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆப்கானின் குணார் மாகாணத்தில் அல்கொய்தாவின் ஆதிக்கம் அதிகம். இங்கு அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்கொய்தாவின் பாரூக் அல் கட்டானி, பிலால் அல் உட்டாபி ஆகிய இரண்டு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த தகவல் இன்னும் உறுதியாகவில்லை. அப்படி, அந்த இருவரும் கொல்லப்பட்டிருந்தால் அது அங்கு அல்கொய்தாவுக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close