Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கால்சென்டர் மோசடி : 52 இந்தியர்கள் மீது அமெரிக்கா வழக்கு

கால் சென்டரில் 52 இந்தியர்கள் மீது ஆள்மாறாட்டம் மற்றும் பணமோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அமெரிக்க நீதித்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

மும்பையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கால் சென்டரில், வரி செலுத்தத் தவறிய அமெரிக்கர்களை தேர்ந்தெடுத்து, அமெரிக்க வருமான வரித்துறையினர் போல் பேசி அவர்களை மிரட்டி 500 கோடி ரூபாய் வரை ஏமாற்றியிருந்தனர். அமெரிக்காவில் உள்ள இடைத்தரகர்கள் உதவியுடன் இந்த மோசடி நிகழ்த்தப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க நீதித்துறை, 61 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. அதில் 52 இந்தியர்கள் மற்றும் 9 அமெரிக்கர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 52 இந்தியர்களில் 32 பேர் இந்தியாவில் வசிப்பவர்கள், 20 பேர் அமெரிக்காவில் இருந்து செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close