Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிகரெட்டுக்கு மாற்று விரைவில்..!?

புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிராக பலர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், சிகரெட் தயாரிப்பு நிறுவனமான 'மார்ல்பரோ', புகைபிடிக்கும் அனுபவத்தை மாற்றாமல் அதே நேரத்தில் உடலுக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் புதிய வகை 'சிகரெட்டுகளை' அடுத்த ஆண்டு அமெரிக்காவில் கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது. 'IQOS' என்று சொல்லப்படும் இந்த வகை சிகரெட்டுகள் வழக்கமான சிகரெட்டுகளை விட பாதுகாப்பானவை என்று சொல்வதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், மார்ல்பரோ நிறுவனம் சிகரெட்டுக்கு மாற்றாக இது இருக்கும் என நம்புகிறது.


ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட 'IQOS' வரவேற்பை பெற்றுள்ளது என்றாலும், இது சிகரெட்டுக்கு மாற்று தானா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ