Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆஸ்திரேலியாவில் பஞ்சாபி டிரைவர் உயிருடன் எரித்து கொலை

இந்திய வம்சாவளி பஸ் டிரைவர் மன்மீத் அலிசர், ஆஸ்திரேலியாவில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் பஸ் டிரைவராக பணிபுரியும் மன்மீத் அலிசர்,  பிரிஸ்பேனில் இருக்கும் பஞ்சாபி சமூகத்தைச் சேர்ந்தவர். 29 வயதான இவர் பிரபல பாடகராக அங்கு அனைவராலும் அறியப்படுபவர். இன்று காலை மர்ம நபர் ஒருவர் திடீரென்று  பேருந்தில் பயணிகள் முன்பு தீ பற்றக் கூடிய திரவத்தை மன்மீத் மீது ஊற்றி, தீ வைத்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மன்மீத் உயிரிழந்துள்ளார். 

மன்மீத்தை கொன்ற 48 வயது நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close