Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகின் மிகப்பெரிய கடல் பூங்கா : 24 நாடுகள் ஒப்புதல்

அண்டார்டிக் பெருங்கடல் பகுதியில், 1.55 மில்லியன் சதுர கிமீ  பரப்பளவில், உலகின் மிகப் பெரிய கடல் பூங்காவை உருவாக்க அண்டார்டிக் கடல் வளங்கள் பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.

ரோஸ் கடல் பகுதியின்  1.5 சதுரக் கிமீ பகுதி  இந்த திட்டத்தால் பாதுகாக்கப்படும். மேலும் இந்த கடல்பூங்கா 10,000-க்கும் மேற்பட்ட உயிரினங்களுக்கு தாயகமாக இருக்கும். 35 வருடங்களுக்கு இந்த பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இருபத்தி நான்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், இந்த பிரம்மாண்ட கடல் பூங்கா அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் கடலில் வாழும் உயிரினங்களை பாதுகாக்க உலகளாவிய முயற்சியின் ஒரு வரலாற்று மைல்கல் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close