Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

10,000 பேரை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துகிறது ஐஎஸ் : ஐநா திடுக் தகவல்

ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள பொதுமக்கள் 10,000 பேரை மனித கேடயங்களாக பயன்படுத்த ஐஎஸ் அமைப்பினர் கடத்தி வைத்துள்ளதாக ஐநா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
 
ஈராக் கூட்டுப்படையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பின்வாங்குகின்றனர். தாக்குதலில் இருந்து தப்பிக்க மொசூலை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி வருகின்றனர். ஈராக்கின் மொசூல் நகரில் ஐ.எஸ் அமைப்பால் 232 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும்  ஐ.நா. தெரிவித்துள்ளது.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ