Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

Vine-ஐ வாங்க PornHub விருப்பம்..!

ட்விட்டரின் கிளை நிறுவனம் 'வைன்' வீடியோ சமூக வலைதளம். இதில் மக்கள், ஆறு நொடிகளுக்குள் இருக்கும் காணொளி காட்சிகளை தரவேற்றி, ஷேர் செய்து கொள்ளலாம். லாபமின்மை காரணமாக இந்த சமூக வலைதளத்தை செயலிழக்கச் செய்யவுள்ளதாக சமீபத்தில் கூறியது ட்விட்டர். எப்போது செயலிழக்கம் செய்யப்படும் என்பதற்கு காலக்கெடு ஏதும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. இந்நிலையில், உலகின் முன்னணி 'போர்ன்' இணையதளமான 'போர்ன்ஹப்' நிறுவனம், வைன்-ஐ வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.


ட்விட்டர், வைன் நிறுவனத்தை போர்ன்ஹப்பிற்கு விற்கும் பட்சத்தில், போர்ன்ஹப் எந்த மாதிரி வீடியோக்களை அதில் தரவேற்ற அனுமதிக்கும் என்பது கேள்விக்குறி.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close