Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு மணி நேரத்தில், 3.2 பில்லியன் டாலர் இழப்பு!

அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ ‘ஜெஃப் பெசோஸ்’-ன் சொத்து மதிப்பு ஒரே மணி நேரத்தில் 3.2 பில்லியன் டாலர்கள் சரிந்தது. இதற்கு காரணம், அமேசான் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டுக்கான லாபம் எதிர்பார்த்த அளவு இல்லாமல் போகவே, அதன் மீதான முதலீடு குறைந்தது என்று ஃபோர்ப்ஸ் இதழ் கூறியுள்ளது. 

 

இப்படி ஒரே மணி நேரத்தில் 3 பில்லியன் டாலர்களுக்கும் மேல் இழந்தாலும், ஜெஃப் தொடர்ச்சியாக உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திலேயே நீடித்து வருகிறார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close