Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நான்கு மாதங்களுக்கு பிறகு பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 115 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்ட மூன்று விண்வெளி வீரர்கள் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளனர்.


ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்கள் , கஜகஸ்தானில் பாதுகாப்பாக தரையிறங்கினார்கள்.


விண்வெளியில் டிஎன்ஏ மரபணு தொடர்பான ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட விண்வெளி வீரர்கள்,  ரஷியாவின் ’சோயுஸ்’ விண்கலத்தின் மூலம் கஜகஸ்தானை அடைந்துள்ளனர்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close