Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகிஸ்தான் பள்ளியில் துப்பாக்கிச்சூடு

பாகிஸ்தானின் பஹவால்நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இன்று காலை, இரண்டு தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் பஹவால்நகர் என்னும் பகுதியில் இரண்டு தீவிரவாதிகள் திடீரென்று பள்ளி ஒன்றில் ஆயுதங்களுடன் நுழைய முயன்றுள்ளனர். இந்த தாக்குதலில்  பள்ளியில் இருந்த மாணவர்களுக்கு பாதிப்பில்லை. துப்பாக்கிச்சூட்டில் ஈடுப்பட்டவர்களை போலீசார் சுற்றி வளைக்க முயன்றபோது இருவரும் தப்பியோடிவிட்டதாக  ”Express Tribune” என்னும்  பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close