Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹிலரி மீது விசாரணை?- ஆசிய பங்குகள் சரிவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளின்டனின், இ-மெயில்கள் மறுபடியும் ஆய்வு செய்யப்படும் என எப்.பி.ஐ வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்தவுடன், ஆசிய பங்குகள் சரிவைக் கண்டுள்ளதாக ராய்டர்ஸ் தெரிவித்துள்ளது.


வரும் நவம்பர் மாதம் எட்டாம் தேதி அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஹிலரிக்கு இந்த செய்தி பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. விசாரணைத் தகவல் கசிந்தவுடன், தேர்தல் கருத்து கணிப்புகளிலும் ஹிலரிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ