Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொசுக்களை வைத்தே கொசுக்களை காலி செய்யும் திட்டம்

பல கிறுமி பரப்பும் கொசுக்களை எந்த மருந்து பயன்படுத்தினாலும் அழிக்க முடியாது, அப்படிப்பட்ட கொசுக்களை அழிப்பதற்கு பிரேசில் விஞ்ஞானிகள் புது உத்தியைக் கையாள உள்ளனர். மரபணு மாற்றப்பட்ட மில்லியன் கணக்கிலான ஆண் கொசுக்களை இத்திட்டத்தின் மூலம் உருவாக்குவர். பிறகு, இந்த ஆண் கொசுக்கள், பெண் கொசுக்களுடன் உறவு கொள்ளும். இந்த உறவு கொள்வதினால் பிறக்கும் கொசுக்கள், சத்து குறைபாட்டினால் சீக்கிரமே இறந்துவிடுமாம். உறவு கொண்ட ஆண் கொசுவும் சீக்கிரமே இறக்கும் வகையில் தான் உற்பத்தி செய்யப்படுமாம். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close