Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீன நிலக்கரி சுரங்கம் வெடி விபத்து: 13 பேர் உடல் மீட்பு

சீனாவில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் நேற்று கோர வெடி விபத்து ஒன்று ஏற்பட்டது. இந்த விபத்தில் தற்போதுவரை 13 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

20 பேர்களின் விவரங்கள் தெரியவில்லை. மீட்பு படையினர் தொடர்ந்து அவர்களை தேடி வருகின்றனர். இவர்கள் சுரங்கத்தின் இடிபாடுகள் இடையே சிக்கி இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெடி விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

எடிட்டர் சாய்ஸ்