Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகிஸ்தான் பிரதமர் மீது விசாரணை

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது, முன்னாள் கிரிகெட் வீரரும் பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரீஃப் மீதுள்ள குற்றச்சாட்டை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னாள், உலகையே கலக்கிய 'பனாமா பேப்பர்ஸ்' ஊழலில் பல உலகத் தலைவர்களின் பெயர்கள் அடிபட்டது. அதில், நவாஸ் ஷெரீஃப் பெயரும் இருந்தது. அது தொடர்பாக இம்ரான் கான் வழக்கு தொடுத்ததிலேயே உச்ச நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close