Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ்நாட்டிலிருந்து 40 அகதிகள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்

இலங்கையைத் தாயகமாகக் கொண்ட 40 புலம்பெயர்ந்த தமிழர்கள், தாயகம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் பல்வேறு இடத்தில் வாழ்ந்து வந்த இலங்கை அகதிகள், திருச்சியிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

 ஐநா-வின் அகதிகள் ஆணையத்தின் மூலம் இவர்கள் இலங்கைக்கு போக ஏற்பாடு செய்யப்பட்டது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ