Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிரம்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சல்மான் ருஷ்டி

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, டொனால்ட் டிரம்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். 

 


அந்த ட்வீட்டில், 'குழந்தை வன்புணர்வு குற்றம் சுமத்தப்பட்டவர், வரி செலுத்திய கணக்குகளை வெளியிடாதவர், போர் வீரரின் குடும்பத்தை அவமதித்தவர்...' என ட்ரம்ப்-ஐ சாடி நீள்கிறது அவரது ட்வீட்.


அந்த பதிவில் அவர் ஹிலரி கிளின்டனையும் கிண்டல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close