Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினிகாந்த் வரும் மொபைல் கேம், ஆப்பிள் நிறுவன லிஸ்டில் முன்னிலை

'டிவிஸ்டி போர்ட்' என்ற ஆப்பிள் ஃபோன்களில் வரும் மொபைல் கேம் 'டாப் 90'-ல் இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் கேமை உருவாக்கியது, சென்னையைச் சேர்ந்த 'லவ் ஹேண்டில் டெவலப்பர்ஸ்' என்ற நிறுவனம். இதன் சிறப்பம்சம், இந்த கேமில் வரும் 30 கேரக்டர்களில் ரஜினிகாந்தும் ஒரு கேரக்டராக வருகிறார். 


இந்த கேம் ஆப் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியிப்பட்டது. அப்போது பிரபலமாகாத இந்த மொபைல் கேம் தற்போது வெகு வைரலாக பரவி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், இந்த கேம் 9,00,000 முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close