Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போஸ்டர் அடித்து போராடும் ஃபேஸ்புக் ஊழியர்கள்

ஃபேஸ்புக் ஊழியர்கள், அவர்கள் நிறுவனத்தில் நிலவும் கலாசார நிலைகள் மற்றும் வேறுபாடுகளை விளக்கும் விதமாக போஸ்டர் அடித்து உள்ளனர்.

அதன்படி, சாஃப்ட் வேர் இன்ஜினீயர்ஸ், டிசைனர்ஸ் உள்பட பல பிரிவுகளின் ஊழியர்கள் அலுவலகத்தில் போஸ்டர் அடித்துள்ளனர்.

அதில் பணியில் அவர்கள் சந்திக்கும் கஷ்டங்கள் மற்றும் வேறுபாட்டு பிரச்னைகள் குறித்து குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளில் திறமைகள் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ