Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகிஸ்தானில் பயங்கர ரயில் விபத்து : 17 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகருக்கு அருகே உள்ள லாந்தி ரயில் நிலையத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 17 பலியாகினர். 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 


 விரைவு ரயில் ஒன்று ரயில் நிலையத்துக்குள் நுழையும்போது மற்றொரு ரயிலுக்கு தவறான சிக்னல் வழங்கப்பட்டதால், ரயில்கள் வேகமாக மோதி, தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்,  பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close