Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகிஸ்தான் பதுங்குக்குழிகளை அழித்த எல்லை பாதுகாப்புப் படையினர்

பாகிஸ்தானின் எல்லையிலுள்ள குறைந்தபட்சம் 14 பதுங்குக்குழிகளை அழித்துள்ளனர் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர். இந்த தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த பலர் இறந்திருக்கக் கூடும் என்றும், சரியாக எவ்வளவு பேர் என்று தெரியவில்லை என்றும் எல்லை பாதுகாப்பு படையினர் தகவல் கூறியுள்ளனர்.

அவர்கள் மேலும், மக்கள் வாழும் பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தினர் என்றும், ஆனால், இந்தியப் படைகள் அதைப் போல் தாக்குதலை நடத்தாது என்றும் கூறினர். 14 பதுங்குக்குழிகளை தாக்கி அழித்ததில், ஒரேயொரு பதுங்குக்குழி தாக்கப்பட்டதை மட்டும் எல்லை பாதுகாப்புப் படையினர் காணொளி வெளியிட்டுள்ளனர்.

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close